உங்களுக்கென்றே தயாரிக்கப்படுகிறது

ஆல்ஃபா இசை சிகிச்சை

உங்கள் ஆழ்மனதில் தேவையான நல்ல மாற்றங்களை ஏற்படுத்த உங்களுக்கென்றே உருவாக்கப்படும் ஆழ்நிலை வாக்கியங்கள் கொண்டது! உங்கள் மனதில் நீங்கள் விரும்பும் மாற்றங்களை உருவாக்கித் தரக்கூடியது!

எங்களை தொடர்பு கொள்ளுங்கள்

ஆல்ஃபா இசை சிகிச்சை என்றால் என்ன?

ஆல்ஃபா இசை சிகிச்சை உங்கள் தேவைக்கேற்ப சப்லிமினல் அபிர்மேஷன்களுடன் தயாரிக்கப்படுகிறது.

நல்ல சப்லிமினல் செய்திகள் கொண்ட சிறப்பு ஆடியோ மூலம், ஆல்ஃபா இசை சிகிச்சை உங்கள் ஆழ்மனதில் நேரடியாக செயல்பட்டு நிலையான நல்ல மாற்றங்களை உருவாக்குகிறது. சிக்கல்களை தீர்க்க, தடைகளை உடைக்க அல்லது குறிப்பிட்ட இலக்குகளை அடைய - இந்த சிகிச்சை உங்களுக்காகவே தயாரிக்கப்படுகிறது.

இந்த சிகிச்சையை நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தினருக்கோ பெறலாம். ஒவ்வொரு சிகிச்சையும் உங்கள் தேவை மற்றும் குறிக்கோளுக்கேற்ப தனித்தனியாக தயாரிக்கப்படுகிறது.

உங்களுக்கென்றே தயாரிக்கப்படுகிறது

உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றம் வேண்டும் என்று சொல்லுங்கள்

உங்களுக்கான அபிர்மேஷன்கள்

உங்கள் குறிக்கோளுக்கேற்ப சப்லிமினல் அபிர்மேஷன்களை உருவாக்குகிறோம்

ஆல்ஃபா இசையுடன் இணைப்பு

அபிர்மேஷன்கள் இனிமையான ஆல்ஃபா அலை இசையில் பொதிந்து தரப்படுகிறது

மாற்றம்

தினமும் கேட்பதன் மூலம் உங்கள் ஆழ்மனதில் நல்ல மாற்றங்கள் நிகழும்

இது எப்படி செயல்படுகிறது

உங்கள் ஆழ்மனதை மாற்றும் எளிய வழி

உங்கள் தேவையை சொல்லுங்கள்

உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றம் வேண்டும் என்று சொல்லுங்கள்

உங்களுக்கான அபிர்மேஷன்கள்

உங்கள் குறிக்கோளுக்கேற்ப சப்லிமினல் அபிர்மேஷன்களை உருவாக்குகிறோம்

ஆல்ஃபா இசையுடன் இணைப்பு

அபிர்மேஷன்கள் இனிமையான ஆல்ஃபா அலை இசையில் பொதிந்து தரப்படுகிறது

மாற்றம்

தினமும் கேட்பதன் மூலம் உங்கள் ஆழ்மனதில் நல்ல மாற்றங்கள் நிகழும்

எதற்கெல்லாம் உதவும்

ஆல்ஃபா இசை சிகிச்சை வாழ்க்கையின் பல்வேறு தளங்களில் உதவும்

போதைப் பழக்கங்களை விடுங்கள்

மது பழக்கத்தை விடுங்கள் புகைப்பழக்கத்தை விடுங்கள் மொபைல் அடிமைத்தனத்தை விடுங்கள்

மன நலம்

எதிர்மறை எண்ணங்கள் கோபம் குற்ற உணர்வு பயம் தன்னம்பிக்கையின்மை மன அழுத்தம்

சுய முன்னேற்றம்

திறமைகளை வளர்க்க நன்றாக படிக்க தேர்வில் வெற்றி பெற மேடைப் பேச்சை மேம்படுத்த சுதாரிப்பை அதிகரிக்க நேரத்தை சரியாக பயன்படுத்த வேலையில் ஆர்வம் கொள்ள தொடர்ந்து தியானம் செய்ய

வேலை & பணம்

நல்ல வேலை கிடைக்க இன்டர்வியூவில் வெற்றி பெற வியாபாரத்தை வளர்க்க பணவரவை அதிகரிக்க

ஆரோக்கியம் & உடல்

ஆரோக்கியத்தை மேம்படுத்த எடை குறைக்க எடை கூட்ட கருத்தரிக்க

உறவுகள்

தாம்பத்ய உறவை மேம்படுத்த காதல் தோல்வியிலிருந்து மீள இழப்பின் துக்கத்தை சமாளிக்க நட்பு வட்டத்தை விரிவாக்க

திறன்கள் & வாழ்க்கை முறை

சமையலில் சிறந்து விளங்க வண்டி ஓட்ட கற்றுக்கொள்ள விளையாட்டில் சிறந்து விளங்க படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்த திக்கலை சரிசெய்ய
இன்னும் பல...

உங்களுக்கான இசை சிகிச்சைக்கு தயாரா?

உங்கள் தேவைகளை பற்றி பேசவும், உங்களுக்கான ஆல்ஃபா இசை சிகிச்சையை பெறவும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்