Pithru Dosham - Tamil

Pithru Dosham - Tamil
On Demand
123 min
Description

வாழ்க்கை நாம் நினைத்தது போல செல்லவில்லையே - ஒவ்வொரு விஷயத்திலும் ஏதேனும் தடைகள் வருகின்றனவே என்று தோன்றுகிறதா? இதற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு. அது தான் பித்ரு தோஷம். நமது பித்ருக்களின் ஆத்மாக்கள் தங்கள் பயணத்தை தொடர முடியாமல் இருக்கும் பொழுது அவர்களது துன்பம் பித்ரு தோஷமாக நம்மை பாதிக்கின்றது. இந்த வகுப்பில் பித்ரு தோஷம் என்பது என்ன, அதை பற்றிய விளக்கம் மற்றும் அதனை சார்ந்த பல விஷயங்கள் இருக்கும். பித்ருக்களின் ஆத்மாக்களை நிம்மதியாக அவர்களது பயணத்தை தொடரும்படி செய்யும் தியானம். நமது மனம் எந்த பந்தங்களிலும் கட்டுப்படாமல் இருக்க தியானம். இதனை புரிந்து சரியான முறையில் தியானங்களை தொடரும் பொழுது பித்ரு தோஷம் நீங்கி நீங்களும் உங்கள் சந்ததியினரும் நிம்மதியாக வாழ முடியும். பித்ருக்களின் ஆசீர்வாதங்களையும் பெற முடியும்.

What You Get
  • One-time watchable video
  • Lifetime access to course meditation tracks

Purchase This Class

₹3,000.00 one-time purchase
Login to Purchase