Alpha Meditation - Tamil
On Demand
185 min
Description
இது தான் 2000ம் ஆண்டு ஸ்ரீமாதா துவங்கிய முதல் வகுப்பு. இந்த அடிப்படை வகுப்பில் ஆல்ஃபா தியானத்தின் மூலம் ஆழ்மனதின் சக்தியை உணரலாம். ஆல்ஃபா தியானத்தின் மூலம் சுலபமாக ஆல்ஃபா நிலையை அடையும் முறையை தெரிந்து கொள்வீர்கள். ஆல்ஃபா தியானம் மூலம் இலட்சியங்கள் நிறைவேற, மனம் மகிழ்ச்சி அடைய, உறவுகள் மேம்பட, நோய் தீர்க்க, ஆன்மீக வளர்ச்சி காண, உள்ளார்ந்த மனமாற்றத்தை காண மற்றும் மன அழுத்தம் நீங்க பல வழிமுறைகளை தெரிந்து கொள்ளலாம். ஆல்ஃபா தியானம் மூலம் நல்ல தூக்கம், பரீட்சையில் நல்ல மார்க் வாங்குவது, தீய பழக்கங்களை விடுவது, இன்னொருவருடைய ஆழ்மனதுடன் பேசுவது போன்றவையும் சாத்தியமாகும். முக்கியமாக எந்த சூழ்நிலையாக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்ளும் அற்புத மனநிலையை ஆல்ஃபா தியானம் நிச்சயம் உருவாக்கும்.
What You Get
- One-time watchable video
- Lifetime access to course meditation tracks