LAKSHYA SIDDHI TAMIL

LAKSHYA SIDDHI TAMIL
On Demand
187 min
Description

லக்ஷ்ய சித்தி வகுப்பு உங்கள் இலட்சியங்களுக்காக இன்னும் சக்தி வாய்ந்த விதத்தில் தியானம் செய்யும் வழிமுறையை புரிய வைக்கும்.
இலட்சியங்கள் நிறைவேறுவதில் உள்ள பல இடையூறுகளை உங்களுக்கு காண்பிக்கும்.
ஆல்ஃபா நிலையில் மேலும் அதிக சக்தியுடன் எப்படி இலட்சியங்களுக்காக தியானம் செய்வது என்பதையும் பின்னர் அவற்றுக்கு மெட்டாஃபிசிக்ஸ் மூலம் எப்படி சக்தி ஊட்டுவது என்பதையும் புரிய வைக்கும்.
இலட்சியங்களில் உள்ள தடைகளை களைந்து அவற்றை எப்படி நிறைவேற செய்வது என்பதையும் கற்றுக் கொள்வீர்கள்.

What You Get
  • One-time watchable video
  • Lifetime access to course meditation tracks

Purchase This Class

₹3,000.00 one-time purchase
Login to Purchase