Cell Glow and Metaphysics - Tamil

Cell Glow and Metaphysics - Tamil
On Demand
163 min
Description

இந்த செல் ஒளி தியானம் உங்கள் அதிர்வுகளை மிக உயர்வான நிலைக்கு கொண்டு சென்று செல்களை தூய்மை படுத்துகிறது. செல் ஒளி தியானத்தை தொடர்ந்து செய்து வந்தால் உண்மையாகவே உங்கள் முகம் ஜொலிக்கும்.
இந்த வகுப்பில் கற்றுக் கொடுக்கப் படும் மெட்டாஃபிசிக்ஸ் மூலம் உங்கள் இலட்சியங்களை விரைவாக நிறைவேற்றிக் கொள்ளலாம்.
இதன் மூலம் மற்றவர் ஆழ்மனதுடன் பேசுவதும் எளிது.
மெட்டாஃபிசிக்ஸ் மூலம் உங்களை பாதிக்கும் தீய சக்திகளை களையவும் தெரிந்து கொள்ளலாம்.
மெட்டாஃபிசிக்ஸ் மூலம் நோய் குணப்படுத்துவது மற்றொரு அற்புதமான தியானமாகும்.
செல் ஒளி தியானமும் மெட்டாஃபிசிக்சும் சேர்ந்து உங்களை சக்தி மிக்கவராக மாற்றும்.

What You Get
  • One-time watchable video
  • Lifetime access to course meditation tracks

Purchase This Class

₹3,000.00 one-time purchase
Login to Purchase