Sanjeevani - Tamil

Sanjeevani - Tamil
On Demand
147 min
Description

சஞ்சீவனி சக்தி மிக அற்புதமான நோய் தீர்க்கும் சக்தி ஆகும். இந்த வகுப்பில் உடலும் மனமும் அற்புதமான இந்த குணப்படுத்தும் சக்தியை பெறுகின்றன. பூரண ஆரோக்கியத்தை தடுக்கும் மன ரீதியான தடைகளை தெரிந்து கொண்டு அவற்றை மனதில் இருந்து வெளியேற்றலாம். நோய் தீர்க்கும் சஞ்சீவனி தியானம், பிராணாயாமம் மற்றும் மந்திரங்கள் இந்த வகுப்பில் ஒரு சக்தி வாய்ந்த அனுபவத்தை தருகின்றன. இந்த வகுப்பிற்கு பிறகு ஆராவும், எனர்ஜி அளவும் மிக சிறப்பாக இருப்பது ஆரா ஸ்கேனிங் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மன அழுத்தம் மிகப் பெரிய அளவில் குறைந்துவிடுகிறது. தொடர்ந்து சஞ்சீவனி தியானத்தை கேட்டு வரும்பொழுது ஒருவரின் முழுமையான ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றத்தை காண முடிகிறது.

What You Get
  • One-time watchable video
  • Lifetime access to course meditation tracks

Purchase This Class

₹3,000.00 one-time purchase
Login to Purchase