Sri Vidya - Tamil
On Demand
206 min
Description
இந்த வகுப்பில் யந்திர, மந்திர மற்றும் தந்திர மார்க்கமாக தேவி ஸ்ரீ லலிதா மஹா திருபுரசுந்தரியை வழிபடும் முறையை தெரிந்து கொள்ளலாம். ஸ்ரீவித்யா சாதனா என்பது தேவியை வழிபடுவதில் மிக உயர்வான நிலையாகும். இந்த வகுப்பில் பிராணாயாமம், ஸ்ரீவித்யா மந்திரங்கள் தீட்சை, அத்துடன் ஸ்ரீயந்திரம் மற்றும் மஹாமேருவில் அம்பாளை எழுந்தருள செய்வது, தியானம் மற்றும் நவாவரண பூஜை செய்யும் முறை ஆகியவை இடம் பெறும். ஸ்ரீவித்யா தீட்சைப் பெற்று பயிற்சி செய்பவர் வாழ்வில் வளங்கள் பொழியும். தேவியின் ஆசியை முழுமையாக பெற்றவர் என்பது உண்மை. எல்லாவற்றையும் விட பாலா திரிபுரசுந்தரியின் அருகாமையை உணருங்கள்!
What You Get
- One-time watchable video
- Lifetime access to course meditation tracks