Aishwaryam - Tamil

Aishwaryam - Tamil
On Demand
190 min
Description

ஐஸ்வர்யம் என்றால் அபரிமிதம்.
பிரபஞ்சம் நம் மீது ஆரோக்கியம், செல்வம் மற்றும் சந்தோஷம் போன்ற வளங்களை அபரிமிதமாக பொழியக் காத்திருக்கிறது. பணம் என்பது இது போன்ற நமது பல தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு சக்தியாகும். ஆனால் நமக்குள் இருக்கும் பல புரியாத தடைகள் நம்மை பிரபஞ்சத்தில் இருந்து இந்த வளங்களைப் பெற விடாமல் தடுத்து விடுகின்றன. இந்த வகுப்பு அந்த தடைகளை எல்லாம் தகர்த்து செல்வங்களைப் பெற உங்களை தயார் படுத்தும். இந்த வகுப்பில் உள்ள தியானங்கள் உங்கள் மனதை பிரபஞ்சத்தில் இருந்து எல்லா வளங்களையும் பெறும் நிலைக்கு கொண்டு செல்லும். வாழ்க்கையில் இன்னும் நிறைய வளங்களை ஈர்க்க வேண்டும் என நினைத்தால் அதற்கு தகுந்த வகுப்பு ஐஸ்வர்யம்.

What You Get
  • One-time watchable video
  • Lifetime access to course meditation tracks

Purchase This Class

₹3,000.00 one-time purchase
Login to Purchase