Amrut Siddhi (Tamil)

Live
210 min ₹3,000.00
Description

இந்த வகுப்பில் இரண்டு அற்புத சக்திகளை உணர்வீர்கள். உங்களை முழுவதும் தூய்மைபடுத்தி DNA-யை ஊக்குவிக்க தயார் படுத்தும் சர்வ சித்தி சக்தி. அம்ருத சித்தியுடன் அற்புத தியானம் உங்களது DNAயை ஊக்குவித்து ஒரு சிறப்பான மாற்றத்தையே உங்களுக்குள் உருவாக்கிவிடும். குறிப்பாக முதுமையை குறைத்து இளமை மற்றும் சக்தியை அதிகப்படுத்தும் மிகவும் சக்தி வாய்ந்த தியானம். அன்பையும் கனிவையும் பொழிந்து நோய் குணப்படுத்தும் க்வான் இன் என்ற தேவதையின் அறிமுகம். முழுமையான மன நிம்மதியும் உள்ளார்ந்த மாற்றத்தையும் அளித்து மிக உயர்ந்த நிலையை உணரச் செய்யும் சக்தி வாய்ந்த தியானம்.

What to Expect
  • Live interaction with the teacher
  • Expert guidance throughout the session
  • Q&A session at the end

Book This Class

₹3,000.00 per person
Select schedule
Sun, Nov 15
10:00 AM - 01:30 PM
Next Book