The Phoenix (Tamil)

Live
210 min ₹2,100.00
Description

60 வயதில் ஓய்வு பெற்ற பிறகு, வாழ்க்கையின் அந்தி காலத்தை அடையும் ஒவ்வொரு மனிதனும், ஆரோக்கியம் மற்றும் உணர்வுகள் சம்பந்தமாகவும் வேறு பல சவால்களையும் சந்திக்க வேண்டி உள்ளது. முதியவர்களுக்கான இந்த வகுப்பில், ஒரு நபரின் உடல்நலம், பொருளாதாரம், உணர்வுகள், சமூக நிலை மற்றும் ஆன்மீக அளவு பற்றி பேசுவோம். புதைமணல் உறவுகளிலிருந்து விலகி மகிழ்ச்சியாக இருக்க சிறந்த மனநிலை எது என்பதைப் பற்றியும் பேசுவோம். இந்த வகுப்பின் தியானம் பங்கேற்பாளரின் மனோசக்திக்கு ஒரு ஆழமான ஊக்கத்தை அளிக்கிறது மற்றும் வாழ்க்கையைப் பற்றி அவர்கள் மிகவும் நேர்மறையாக இருக்கவும் உதவுகிறது. இந்த வகுப்பு பல மூத்த குடிமக்களின் மனதை ஆட்டிப் படைக்கும் மரண பயத்தையும் நீக்குகிறது. அதனால் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் அதன் ஆசீர்வாதங்களையும் அனுபவிக்க வழி வகுக்கிறது.

What to Expect
  • Live interaction with the teacher
  • Expert guidance throughout the session
  • Q&A session at the end

Book This Class

₹2,100.00 per person
Select schedule
Sun, Jul 05
10:00 AM - 01:30 PM
Next Book