Soul Mate (Tamil)

Live
210 min ₹3,000.00
Description

ஆத்ம துணை என்பது யார்? இந்த வாழ்க்கையில் அவரை சந்தித்திருக்கிறீர்களா? சந்திக்க விருப்பமா? ஒரு ஆத்ம துணையை ஈர்ப்பது எப்படி? உங்கள் வாழ்க்கை துணையை ஆத்ம துணையாக மாற்றுவது எப்படி? நீங்கள் ஒரு சிறந்த ஆத்ம துணையாக இருப்பது எப்படி? இன்னும் சிறப்பான திருப்தியான வாழ்க்கை வாழ்வது எப்படி? இவை மட்டுமின்றி மேலும் பல கேள்விகளுக்கு விடை இந்த வகுப்பில் கிடைக்கும். வகுப்பில் தியானத்தின் மூலம் உங்கள் அதிர்வுகளை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வார் ஸ்ரீமாதா. உங்கள் இதயம் அன்பால் நிறையும். அந்த நிலையில் ஒரு ஆத்ம துணையை உங்களால் ஈர்க்க முடியும். அது போலவே இப்பொழுதுள்ள வாழ்க்கை துணையுடனான வாழ்க்கையை ஆத்ம துணையுடனான வாழ்க்கையாக மாற்றிக் கொள்ளவும் முடியும்.

What to Expect
  • Live interaction with the teacher
  • Expert guidance throughout the session
  • Q&A session at the end

Book This Class

₹3,000.00 per person
Select schedule
Sun, Apr 05
10:00 AM - 01:30 PM
Next Book