Psychic Energy (Tamil)
Live
210 min
₹3,000.00
Description
எந்த ஒரு மனிதரின் வாழ்விலும் இன்று இருக்கும் மிகப் பெரிய தடை அவரை பாதிக்கும் தீய சக்திகள் தான். இந்த வகுப்பில் தீய சக்திகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். அவை நம்மை எப்படி தாக்குகின்றன, நாம் எப்படி அவற்றை அடையாளம் கண்டு கொள்வது என்று அறியலாம். தீய சக்திகளை கரைத்து நம்மை பாதுகாக்கும் மிகவும் சக்தி வாய்ந்த சிறப்பான தியானம். உங்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் கண் திருஷ்டி போன்ற தீய சக்திகளை போக்க பல வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம். உங்கள் மன நிம்மதியை கெடுக்கும் மனிதர்களிடம் இருந்து நிவாரணம் பெற 'மலை தியானம்' ஒரு சிறப்பு.
What to Expect
- Live interaction with the teacher
- Expert guidance throughout the session
- Q&A session at the end