Kundalini Maha Shakthi (Tamil)
Description
குண்டலினி மஹா சக்தி என்பது உங்களுக்குள் இருக்கும் மிகப் பெரிய சக்தி. உறக்க நிலையில் இருக்கும் இந்த சக்தியை தட்டி எழுப்பும் பொழுது அற்புதமான அனுபவத்தை தருகிறது. நமது சித்தர்கள் சமாதி நிலையை அடைந்தது குண்டலினி தியானம் மூலமாகத்தான். இந்த சக்தி எழும்பும் பொழுது சஞ்சித கர்மா எரிக்கப் படுகிறது. குண்டலினி சக்தி எழும்பிய பின் உங்களுக்குள் ஒரு முழுமையை உங்களால் உணர முடியும். அச்சமயம் உருவாகும் மிகப் பெரிய சக்தியினால் இலட்சியங்களை நிறைவேற்றிக் கொள்வது கூட சுலபமாகி விடுகிறது. இதனால் ஆன்மீகத்திலும் சரி பொருளாதாரத்திலும் சரி அளவற்ற வளர்ச்சியை காண முடிகிறது. தியானத்தில் சிறந்தது குண்டலினி தியானம் தான். சமாதி நிலையின் அனுபவத்தை உங்களுக்கு மிக சுலபமாக கொடுக்க கூடியது இந்த தியானம். பேரானந்தம் என்பது குண்டலினி தியானத்தில் நிச்சயம் உணர முடியும்.
What to Expect
- Live interaction with the teacher
- Expert guidance throughout the session
- Q&A session at the end