Inner Child (Tamil)

Live
210 min ₹3,000.00
Description

ஒவ்வொரு மனிதனும் ஒரு குழந்தையாக இருந்தவன் தான். குழந்தை பருவத்து நினைவுகள் சற்று மங்கி விடலாம் ஆனால் மறந்து விடாது. ஒருவருக்குள்ளேயே இருந்து அவரது நடவடிக்கைகளை அவை பாதிக்கவும் முடியும். துயரமான நினைவுகள் இருந்தால், உங்களுக்குள் இருக்கும் அந்த குழந்தை இன்னமும் அந்த வலிகளை சுமந்து கொண்டு இருக்கலாம். ஒரு குழந்தைக்கு தகவல்கள் கிடைப்பது அதன் பிறப்புக்கு பிறகு மட்டும் அல்ல. தாயின் கர்ப்பத்தில் இருந்தே அது துவங்கும். பல சமயம் இதனால் அதிர்ச்சி, வெறுப்பு, வலி, கோபம் மற்றும் நாம் யாரும் விரும்பவில்லை என்ற உணர்வும் ஏற்பட்டு விடும். குழந்தை பருவத்தில் நடந்த வேறு சில சம்பவங்கள் கூட மனதில் சில காயங்களை ஏற்படுத்தி இருக்கும். அவை ஆழ்மனதில் பதிந்து இருக்கும். தியானத்தின் மூலம் உங்களுக்குள் இருக்கும் குழந்தையை சந்தியுங்கள். அதன் வலிகளை போக்கி விடுங்கள். உண்மையான ஆனந்தத்தை உணருங்கள்.

What to Expect
  • Live interaction with the teacher
  • Expert guidance throughout the session
  • Q&A session at the end

Book This Class

₹3,000.00 per person
Select schedule
Sun, Mar 01
10:00 AM - 01:30 PM
Next Book