Chakra Meditation (Tamil)
Description
நமது சக்ரா தியானம் உங்கள் சக்ராக்களை உண்மையாகவே பளிச்சிட வைக்கும்! சக்ராக்கள் நமது உடலின் சக்தி மையங்கள் ஆகும். எந்த சக்தியும் சக்ராக்கள் வழியாகத்தான நமது உடலுக்குள் நுழைகிறது. இந்த வகுப்பில் சக்ராக்கள பற்றிய விளக்கத்தை தெரிந்து கொள்வீர்கள் – உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவை நம்மை எப்படி பாதிக்கின்றன என்பதை புரிந்து கொள்வீர்கள். பணத்தை ஈர்க்க எந்த சக்ரா உதவும், உத்யோகத்தில் வளர்ச்சி, பயத்தை போக்க, தற்கொலை எண்ணத்தை மாற்ற, சர்க்கரை வியாதியை குணப்படுத்த, உணர்வுகளை சமநிலைபடுத்த, நன்றாக பேச, சமயோஜிதம் போன்றவற்றுக்கு எந்த சக்ரா என்பதையும் தெரிந்து கொள்ளலாம். அத்தனை சக்ராக்களையும் தூய்மைப்படுத்தி அவற்றுக்கு சக்தி அளிக்கும் அற்புதமான சக்ரா தியானம். சக்ரா தியானம் தொடர்ந்து பழகி வர உங்கள் ஆரோக்கியம் முன்னேறும். அத்துடன் உங்கள் மனமும் எப்பொழுதும் நல்ல எண்ணங்களுடன் இருப்பதையும் நீங்கள் உணர்வீர்கள்.
What to Expect
- Live interaction with the teacher
- Expert guidance throughout the session
- Q&A session at the end