Cell Glow and MetaPhysics (Tamil)

Live
210 min ₹3,000.00
Description

இந்த வகுப்பில் உள்ள செல் ஒளி தியானத்தில் மிகவும் அற்புதமான ஒரு சக்தியை உணர்வீர்கள். இந்த சக்தி உங்கள் அதிர்வுகளை மிகவும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதால் உங்கள் ஆரா மிகவும் பெரிதாகிவிடும். இந்தியாவின் பழம்பெரும் சித்தர்கள் பழகிய ஒப்பற்ற தியானம் இது. இந்த சக்தி உங்கள் செல்களில் நிறைவதால் உங்கள் முகம் ஒளி வீசும். நம் வாழ்வில் நடக்கும் எல்லா விஷயங்களும் நமது செல்களுக்குள் பதிவுகளாக இருக்கின்றன. செல் ஒளி தியானம் பழகும் பொழுது செல்களில் உள்ள தேவையற்ற பதிவுகளை வெளியேற்றி விடுகிறது. கோபம், பயம், குற்ற உணர்வு போன்ற பலவற்றை வெளியேற்றி விடுகிறது. மெட்டாஃபிசிக்ஸ் என்பது உங்களை சுற்றி உள்ள சக்தியை புரிந்து பயன்படுத்தும் வழிமுறை ஆகும். செல் ஒளி தியானமும் மெட்டாஃபிஸிக்ஸும் சேர்த்து பயன்படுத்தும் பொழுது உங்களை மிகவும் சக்தி வாய்ந்த மனிதராக மாற்றி விடும்.

What to Expect
  • Live interaction with the teacher
  • Expert guidance throughout the session
  • Q&A session at the end

Book This Class

₹3,000.00 per person
Select schedule
Sun, Aug 30
10:00 AM - 01:30 PM
Next Book